நோயாளர் காவு வண்டி - முச்சக்கர வண்டி மோதி விபத்து; ஒருவர் பலி
Kurunegala
Accident
Death
By Sulokshi
நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் - குளியாபிட்டி வீதியில் உள்ள லபுயாய பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US