எப்பொழுதும் இலங்கையர்களாக சிந்திப்போம்! மஹேல டுவீட்
வரலாறு நமக்கு இனம் மற்றும் மத நல்லிணக்கத்தின் மூலம் மக்கள் மத்தியில் உள்நாட்டுப் போர் மற்றும் அவநம்பிக்கை பற்றிய பாடத்தை அளித்துள்ளது.
அதே இனம் மற்றும் மத வேறுபாடுகளை சொந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நாம் முதலில் பிரிந்து இருந்ததால் வீழந்தப்பட்டோம், இப்போது ஒன்றுப்பட்டு இருப்பதால் வலுவாக நிற்கிறோம்! எப்பொழுதும் இலங்கையர்களாக மட்டுமே சிந்திப்போம் என மஹேல ஜயவர்தன (Mahela Jayawardene) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
History has given us lessons of civil war and distrust among people through race and religion disharmony.. Also how it’s been used as a weapon to fulfil own agendas.. Divided We Fall and United We Stand Strong ?? Always think as Sri Lankan !!
— Mahela Jayawardena (@MahelaJay) May 10, 2022