மேலும் அதிகரித்தது தேனீர் விலை!
Srilanka
Price
Tea
By Sulokshi
நாட்டில் உள்ள ஏராளமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன.
சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அண்மையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US