யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து திரையரங்கங்களும் பூட்டு
corona
jaffna
theaters
new year
closed
By Krishna
யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
இதனை வடக்கு சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை புத்தாண்டு கொண்டாட்டங்களிற்காக திரையரங்குகளில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடி கொரோனா பரவல் அதிகரிக்கலாமென மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US