அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இருந்து ரணிலிற்கு கிடைத்த அதி முக்கிய தகவல்
Dollar to Sri Lankan Rupee
Ranil Wickremesinghe
China
India
Dollars
By Independent Writer
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்தவுடன், முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
It was a pleasure speaking to Secretary of State @SecBlinken today. I briefed him on the current economic situation and requested for our countries to work closer. He assured his support to further promote US investments in Sri Lanka upon the completion of IMF negotiations.
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 13, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US