உயர்தர மாணவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு
Colombo Stock Exchange
Stock Market
NPP Government
Budget 2027
By Sulokshi
18 வயதுக்கு மேற்பட்ட, உயர்தரப் பரீட்சையின் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, முறையாக நிர்வகிக்கப்படும் விசேட திட்டத்தின் ஊடாக, ஒவ்வொரு மாணவருக்கும் அதிகபட்சமாக 10,000 ரூபா பெறுமதியான பங்குத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US