அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல்
Anirudh Ravichander
Married
Greece
Kavya Maran
By Sulokshi
இசையமைப்பாளர் அனிருத்- காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் 11ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் ஜோடி திருமணம் செய்துகொண்ட ஏஐ வீடியோக்கள் இணையத்தளத்தில் வலம் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது அனிருத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US