உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் அனுப்பிவைப்பு!
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
By Sulokshi
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் இவ்வாறு விநியோகிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US