5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் பாடல்!

Aishwarya Rai Gossip Today Odisha Actress
By Sulokshi Jul 02, 2026 11:42 AM GMT
Report

  இந்தியா ஒடிசா மாநிலத்​தின் 5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்த இந்​திப் படத்​தின் பாடல் தவறு​தலாக இடம்​பெற்​றுள்​ளது சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளதுடன் பள்​ளிப் பாடப்​புத்​தகத்​தில் சினிமா பாடல் அச்​சிடப்​பட்​டதற்கு கடும் கண்​டனங்கள் எழுந்​துள்​ளன.

ஒடிசா மாநிலத்​தில் அண்​மை​யில் 5 ஆம் வகுப்பு மாணவர்​களுக்​கான அரசுப் பாடப் புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன. இந்​நிலை​யில் இந்​தப் பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999 இல் வெளி​யான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்​தின் பாடல் இடம்​பெற்​றுள்​ளது.

5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் பாடல்! | Aishwarya Rai Song In A 5Th Grade Textbook

சமூக வலை​தளங்​களில் கடும் கண்​டனக் குரல்​கள் 

இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களில் கடும் கண்​டனக் குரல்​கள் எழுந்​துள்​ளன. பள்ளி மாணவர்​கள் பயிலும் பாடப் புத்​தகத்​தில் திரைப்​படப் பாடல் அச்​சிடப்​பட்​டது எப்​படி என்று கல்​வி​யாளர்​கள் உள்​ளிட்ட பலரும் கேள்வி​கள் எழுப்பி வரு​கின்​றனர்.

‘நிம்​புடா நிம்​பு​டா' என்று தொடங்​கும் இந்​தப் பாடல், பாடப்​புத்​தகத்​தில் இடம்​பெற்​றது எப்​படி என்​பது புரி​யாத புதி​ராக உள்​ளது. ஏற்​கெனவே அச்​சிடப்​பட்ட தாள்​கள், பாடப்​புத்​தகத்தை தொகுக்​கும்​போது தவறு​தலாக சேர்க்​கப்​பட்டு விட்​டதா என்​றும் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

த.வெ.க எம்.எல்.ஏவுக்கு 35 கோடி பேரம்; வெட்கமே இல்லையா....தமிழக அரசியலில் பெரும் புயல்!

த.வெ.க எம்.எல்.ஏவுக்கு 35 கோடி பேரம்; வெட்கமே இல்லையா....தமிழக அரசியலில் பெரும் புயல்!

ராஜஸ்​தான் மாநில நாட்​டுப்​புறப் பாடலான இது மிக​வும் பிரபல​மான பாடல். இந்த ‘நிம்​புடா நிம்​பு​டா' பாடல் பாடப்​புத்​தகத்​தில் அப்​படியே அச்​சிடப்​பட்​டுள்​ளது. அச்​சிடு​தல் அல்​லது வெளி​யிடு​வ​தில் ஏற்​பட்ட ஒரு பெரிய கவனக்​குறை​வால் இந்த மிகப்​பெரிய பிழை நிகழ்ந்​திருக்​கலாம் எனக் கருதப்​படு​கிறது.

இதனிடையே ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (எஸ்​.சி.இ.ஆர்​.டி) பாடப்​புத்​தகங்​களில் 1,600 இற்​கும் மேற்பட்ட பிழைகள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதையடுத்து இந்​தப் புத்தகங்​கள் தீவிர ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இலங்கை ஏதிலிக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை ஏதிலிக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குறிப்​பாக 8 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகங்​களில் அதி​கபட்​ச​மாக 705 பிழைகள் உள்​ளன. இதையடுத்து பாடப்​புத்​தகங்​கள் திருத்​தப்​பட்டு மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்​றும் மக்​கள் கல்​வித் துறை அமைச்​சர் நித்​யானந்த கோண்ட் தெரி​வித்​தார்.

மேலும் இதுதொடர்​பாக வி​சா​ரணைக் குழு அமைக்​கப்பட்​டுள்​ள​தாக ஒடிசா மாநில முதல்​வர்​ மோகன்​ சரண்​ மாஜி தெரி​வித்​துள்​ளார்​.    

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US