அகமதாபாத் விமான விபத்து; விமானி இருக்கையில் விஜய் ரூபானி; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Gujarat Flight Air India
By Sulokshi Jul 04, 2025 02:30 PM GMT
Report

   இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்த்யுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு விமான பயிற்சி நிறுவனத்திற்கு சென்றபோது, போயிங் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்ததாக கூறப்படுகின்றது.

அகமதாபாத் விமான விபத்து; விமானி இருக்கையில் விஜய் ரூபானி; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Ahmedabad Flight Crash Vijay Rupani Pilot S Seat

சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் 

விஜய் ரூபானியின் இந்த புகைப்படங்கள், அவர் உயிரிழந்த விமான விபத்துக்கு பிறகு வெளியாகி விவாதங்களை எழுப்பியுள்ளன.

பல பெண்கள் சீரழிவு; சுவிஸ் வாழ் யாழ் நபர் தொடர்பில் பகீர் தகவல்

பல பெண்கள் சீரழிவு; சுவிஸ் வாழ் யாழ் நபர் தொடர்பில் பகீர் தகவல்

இந்த புகைப்படங்களில், ரூபானி காக்பிட்டில் வலதுபுற இருக்கையில், அதாவது பொதுவாக துணை விமானி அமரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

2 வாரத்தில் 900 நிலநடுக்கங்கள்; நாளை சுனாமி தாக்குமா? பாபா வங்கா கணிப்பு மெய்யாகுமா!

2 வாரத்தில் 900 நிலநடுக்கங்கள்; நாளை சுனாமி தாக்குமா? பாபா வங்கா கணிப்பு மெய்யாகுமா!

அவர் விமானத்தின் கதவு அருகில் நின்று, பல்கலைக்கழகத்தின் விமானப் போக்குவரத்துத் துறை டீன் ராதிகா பண்டாரியுடன் உரையாடும் படங்களும் பதிவாகியுள்ளன.

அகமதாபாத் விமான விபத்து; விமானி இருக்கையில் விஜய் ரூபானி; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Ahmedabad Flight Crash Vijay Rupani Pilot S Seat

இந்தச் சந்திப்பு குறித்து ரூபானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது,

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்

இன்று, அகமதாபாத்தில் உள்ள 'இண்டஸ் பல்கலைக்கழக' வளாகத்தைப் பார்வையிட்டபோது, மேற்கு இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் சென்று பார்த்தேன்.

அகமதாபாத் விமான விபத்து; விமானி இருக்கையில் விஜய் ரூபானி; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Ahmedabad Flight Crash Vijay Rupani Pilot S Seat

இந்தப் பயணத்தின்போது, போயிங் 737, செஸ்னா, ஜெனித் மற்றும் மிக்-21 போன்ற விமானங்களின் மாதிரிகளையும், உண்மையான விமானங்களையும் நேரடியாகப் பார்த்தேன்.

இந்தியாவில் கொள்ளையடித்து லண்டனில் ஆட்டம்போடும் விஜய் மல்லையா!

இந்தியாவில் கொள்ளையடித்து லண்டனில் ஆட்டம்போடும் விஜய் மல்லையா!

மேலும், "விமானப் போக்குவரத்துத் துறை மாணவர்களுடனான உரையாடல் மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்திய மாணவர்கள் உலக அரங்கில் தங்கள் பெயரைப் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிகிச்சைக்கு சென்ற இளைஞனின் பிறப்புறுப்பை நீக்கிய மருத்துவர்; சம்பவத்தால் அதிர்ச்சி!

சிகிச்சைக்கு சென்ற இளைஞனின் பிறப்புறுப்பை நீக்கிய மருத்துவர்; சம்பவத்தால் அதிர்ச்சி!

இந்நிலையில்  விஜய் ரூபானியின் இந்த புகைப்படங்கள்  தற்போது  வெளியாகி விவாதங்களை எழுப்பியுள்ளன.

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US