காணி குத்தகைக்கு எதிர்ப்பு; கன்னியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Sulokshi
திருகோணமலை கன்னியாவில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியா - பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணி குத்தகைக்கு வழங்கபடுவது தொடர்பிலே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US