உடல் எடையை குறைக்கும் மலிவான உணவுகள்; என்னென்ன தெரியுமா?

Banana Weight Loss Exercises Egg
By Sulokshi Jan 28, 2026 10:41 AM GMT
Report

  உடல் எடைகைய கட்டுகோப்பாக வைத்துகொள்வதில் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் விரும்புகின்றனர். அதற்காக உடற்பயிற்சி கூடங்களை நாடுவோர் இக்காலத்தில் அதிகம்.

உடற்பயிற்சி செய்வதோடு, சத்துள்ள மிக அதிக விலையில்லாத  உணவுகள் உங்கள் உடன் எடையை குறைப்பதில் பெரும் பங்காற்றும். அவையாவன,

உடல் எடையை குறைக்கும் மலிவான உணவுகள்; என்னென்ன தெரியுமா? | Affordable Foods That Help In Weight Loss

உடல் எடையை குறைக்கும் அதிக விலையில்லாத உணவுகள் 

ஓட்ஸ்

ஓட்ஸில், ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் Beta Glucan, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து உங்களுக்கு அதிக நேரத்திற்கு பசி ஏற்படாமல் வைத்துக்கொள்ளும் .

முட்டை 

முட்டை அனைவராலும் வாங்கக்கூடிய ஹெல்தியான உணவுகளுள் ஒன்று. இது, உங்களின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு, பசியையும் குறைக்கும்.

பருப்பு

பருப்பு வகை உணவுகளில் உடலுக்கு தேவையான அனைத்து புரதங்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அனைவரும் வாங்குவதற்கு ஏற்றார் போல, இது விலை மலிவாகவும் இருக்கிறது.

புரதம் நிறைந்த உணவாக இருக்கும் இந்த உணவு, ப்ரோபயோடிக் உணவாக கருதப்படுகிறது. அதே போல இது Gut healthற்கும் நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஃபைபர், பொட்டாசியம் மற்றும் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய சத்துகள் உள்ளன. அது மட்டுமன்றி, இது உங்களுக்கு பசி உணர்வையும் சில மணி நேரத்திற்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

முட்டைகோஸ்

குறைந்த கலோரி இருக்கும் இந்த காய்கறியை, உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. இதனால் பசியும் ஏற்படாமல் தடுக்கப்படும்.

சக்கரைவள்ளி கிழங்கு

அதிக புரதம் நிறைந்த இந்த உணவில், உடல் எடையை கூட்டாத வகையில் ஹை ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது. இது, அவ்வளவு எளிதில் பசி உணர்வையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்    

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US