பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்க அரசு சதி?

Colombo Sri Lanka Police Investigation Israel Court of Appeal of Sri Lanka
By Sahana Jan 18, 2025 04:53 PM GMT
Report

அறுகம்பை பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்து வரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, தற்போது இந்த விடயம் தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

காலி விற்பனை நிலையம் ஒன்றில் தீ

காலி விற்பனை நிலையம் ஒன்றில் தீ

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் அறுகம்பை சுற்றுலாப் பகுதியை குறிவைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று (17) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்க அரசு சதி? | Additional Information On The Six Arm Attack Plan

இந்த பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பாக ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்க அரசு சதி? | Additional Information On The Six Arm Attack Plan

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அருகம்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுற்றுலாப் பகுதியின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்க ஆட்களை நியமிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத புலானாய்வு அதிகாரிகள் நேற்று யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ.ஏ.தொன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையில், இந்த பயங்கரவாத சதியின் முதல் சந்தேகநபரான பிலால் அஹமட், 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவா டிப்போவில் பேருந்து மீது குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியதாக சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

74 பேருக்கு எதிராக வழக்கு; தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

74 பேருக்கு எதிராக வழக்கு; தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர, முதலாவது சந்தேக நபரிடமிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அல்லது பொலிஸார் பல ஆவணங்களில் கையொப்பங்களைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது, ​​சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றம் அவர்களைக் கண்காணித்து வருவதாக நீதவான் தெரிவித்தார். சந்தேக நபர்களைக் கண்காணிக்கச் சென்றபோது, அவை குறித்து அவர்கள் ஒருபோதும் முறைப்பாடு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழில் நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் கண்டியில் கைது

யாழில் நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் கண்டியில் கைது

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US