இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா புகைப்படம்!
Government Of India
Gossip Today
Rachitha Mahalakshmi
Actress
By Sulokshi
இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் வெளியானமை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ SIDCO இணையதளத்தில் கழக இயக்குனர் டாக்டர் அங்கிதா சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக அங்கே ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.

இன்னிலையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வதளத்தில் இப்படி தவறாக வேறொருவரின் புகைப்படத்தை பதிவிடலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US