ஜனநாயக தேசிய கூட்டணியில் இணையும் நடிகை!
Sri Lanka Politician
Sri Lankan Actress
Actress
By Shankar
ஜனநாயக தேசிய கூட்டணியில் நடிகை தமிதா அபேரத்ன இணைய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (21-10-2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகை தமிதா அபேரத்ன, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் நடிகை தமிதா அபேரத்ன கூறினார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US