அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு; இருநாட்களுக்கு விடுமுறை!
Srilanka
Goverment
People
Holiday
Crisis
Powercut
10 Hours
By Sulokshi
நாட்டில் நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US