இலங்கையின் புதிய தலைமுறைப் பாடகி ஜொகானி படைத்த சாதனை
இலங்கையின் புதிய தலைமுறைப் பாடகியான ஜொஹானி டி சில்வா, தனது யூடியூப் சனலுக்குப் கிட்டத்தட்ட 3 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் ஒரு தனி நபர் யூடியூப் சனலுக்கு அதிக எண்ணிக்கையான சந்தாதாரர்களைப் பெற்ற சாதனையை பாடகி ஜொஹானி டி சில்வா அடைந்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின் (Prasanna De Silva) மகளே சிறிலங்காவின் பிரபல பாடகி ஜொகானி(Yohani) ஆவார்.
அத்துடன் அண்மையில் இவர் ”மனிகே மகே கித்தே” எனும் பாடல் மூலம் சர்வதேச இசை அரங்கில் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
எவ்வாறு என்னை ஒப்பிடலாம்; இலங்கைப் பாடகி ஜொஹானி கண்டனம்