தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; மருத்துவ தம்பதி செய்த செயல்

Hospitals in Sri Lanka Southern Province Accident Expressways in Sri Lanka
By Sulokshi Apr 06, 2026 04:45 PM GMT
Report

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்ப , விபத்து ஏற்பட்டபோது வீதியால் சென்ற மருத்துவ தம்பதிகள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; மருத்துவ தம்பதி செய்த செயல் | Accident Southern Expressway Act Doctor Couple

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக   தங்கியிருந்து மீட்புப் பணி

இந்த விபத்தில் இரண்டு சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

சென்னையில் இலங்கை தமிழ் நடிகை விபரீத முடிவு ; சம்பவத்தால் ஷாக்!

சென்னையில் இலங்கை தமிழ் நடிகை விபரீத முடிவு ; சம்பவத்தால் ஷாக்!

விபத்து நடந்த வேளையில் அந்த வீதியால் பயணித்த கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் கித்மா குணரத்ன மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தின் வைத்தியர் வித்வ களுதொட்ட ஆகியோர், உடனடியாகச் செயற்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி

டயர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து மிதிகம நோக்கிச் சென்ற கொள்கலன் ஊர்தியின் பின் சக்கரம் ஒன்றில் காற்று வெளியேறியதால், அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்திச் சாரதி சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருந்த போதே பின்னால் வந்த சிமெந்து பவுசர் வாகனம் அதன் மீது மோதியுள்ளது.

பிரமாண பத்திரத்தை பதிவிறக்கம் செய்த 3.20 லட்சம் பேர்! ஸ்டாலினை முந்திய தவெக தலைவர் விஜய்

பிரமாண பத்திரத்தை பதிவிறக்கம் செய்த 3.20 லட்சம் பேர்! ஸ்டாலினை முந்திய தவெக தலைவர் விஜய்

விபத்தின் போது சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன் பகுதியில் மூவர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியே எடுத்து, அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்தனர்.

அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை ரத்து !

அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை ரத்து !

வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்துள்ளது. இதன் காரணமாக ஒரு மருங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் மூடப்பட்டதுடன், சாரதியை வெளியே எடுக்கும் போது சுமார் அரை மணித்தியாலம் வீதி முழுமையாக மூடப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில்  மீட்பு பணியாளர்களுடன்  நின்று  தாமும் சேவையாற்றிய  மருத்து தம்பதிக்கு  பாராட்டு குவிந்து வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US