கதிர்காமம் - செல்லகதிர்காமம் வீதியில் விபத்து
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
Death
By Kirushanthi
கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தநபர் வேனில் பயணித்தவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US