ஏ9 பிரதான வீதியில் சாரதியில் தூக்க கலக்கதால் ஏற்பட்ட விபரீதம்!
Accident
lorry
A9
kokka
By Krishna
ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US