யாழில் கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி
Police
Accident
Jaffna
Kodikamam
Varani
By Sulokshi
யாழ்ப்பாணம் தென்மராட்சி - வரணிப் பகுதியில்,பயணிகள் சிற்றூர்தியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தவிபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
2விபத்தில் படுகாயமடைந்தவர்கள், வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். \
சிற்றூர்தியின் பின்பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US