எட்டு வயது சிறுமியின் உயிரைப் பறித்த கோர விபத்து!
Anuradhapura
Sri Lanka
Accident
Death
By Kirushanthi
அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர், கலென்பிந்துனுவெவ - வலனேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரென தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி, தமது தாய் மற்றும் சகோதரருடன் மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US