இந்திய தூதரக உத்தியோகஸ்தர் விபத்தில் பேருந்து சாரதி செய்த செயல் ; பலரும் பாராட்டு

Jaffna Vavuniya High Commission of India Colombo Accident Death
By Sulokshi May 31, 2025 11:46 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்திய துணை தூதரக உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பேருந்து சாரதி செய்த செயல் தற்போது பலரது பாராட்டை பெற்று வருகின்றது.

இந்திய தூதரக உத்தியோகஸ்தர் விபத்தில் பேருந்து சாரதி செய்த செயல் ; பலரும் பாராட்டு | Accident An Indian Embassy Official Death

பெண்ணின் தாலி , கையடக்க தொலைபேசி

இந்திய துனைதூதரக உத்தியோகஸ்தர் தனது குடும்பத்தினருடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகையில் வவுனியாவில் விபத்தில் ஏற்பட்டது.

அவர்கள் விபத்தில் சிக்கியபோது வீதியால் பயணித்த இளைஞன் ஒருவர் காயப்பட்டவர்களை உடனடியாக வீதியால் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி அதன்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தமிழக முகாமில் இருந்து வந்தவர் கைது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்

தமிழக முகாமில் இருந்து வந்தவர் கைது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்

இதன்போது காயமடைந்தவர்களின் உடைமையில் இருந்த ஒரு தொகை பணம், மற்றும் பெண்ணின் தாலி உள்ளிட்ட நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை இளைஞன் பாதுகாப்பாக பத்திரப்படுத்தியுள்ளார்.

இந்திய தூதரக உத்தியோகஸ்தர் விபத்தில் பேருந்து சாரதி செய்த செயல் ; பலரும் பாராட்டு | Accident An Indian Embassy Official Death

இந்நிலையில் நேற்றைய தினம் அந்த இளைஞன் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்  ஒருவரை  தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை கூறியிருந்தார், இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் , யாழ் இந்திய துணைத் தூதுவரை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை கூறி அந்த இளைஞரையும் அவருடன் தொடர்புபடுத்தியிருந்திருந்தார்.

பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் பலி; நிகழ்வொன்றுக்கு சென்றபோது விபரீதம்

பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் பலி; நிகழ்வொன்றுக்கு சென்றபோது விபரீதம்

இதனையடுத்து நேற்றைய தினமே யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு சென்று பணம், மற்றும் நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை ஒப்படைத்திருந்தார்.

இந்திய தூதரக உத்தியோகஸ்தர் விபத்தில் பேருந்து சாரதி செய்த செயல் ; பலரும் பாராட்டு | Accident An Indian Embassy Official Death

இந்த மனிதாபிமான செயலை செய்தவர் வவுனியா புளியங்குளத்தை பூர்வீகமாகவும் தற்பொழுது சிதம்பரபுரத்தில் வசித்து வரும் 34 வயதுடைய செல்வராசா நிரோசிகன் என்பவராகும் இவர் ஒரு பேருந்து சாரதி என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த இளைஞன் கூறுகையில்,

அதாவது வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை செய்து குறித்த உயிர்களை காப்பாற்ற முன்வாருங்கள் என்றும் அப்படியான சந்தரப்பங்களில் வேறு எந்த நோக்கமும் இல்லாது பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US