10 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து துஷ்பிரயோகம்

Sri Lanka Police Sri Lanka Child Abuse
By Sulokshi Jan 27, 2024 12:19 PM GMT
Report

  கடுவெல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் வழிபாட்டுக்காக விகாரைக்கு சென்றுள்ளார்.

10 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து துஷ்பிரயோகம் | Abusing The Girl By Showing Pornographic Pics

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அவ்வேளை சந்தேக நபர் சிறுமியிடம் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

பணியை நிரந்தரமாக்க யுவதியை ஹொட்டலுக்கு அழைத்து சென்ற கணக்காளர் !

பணியை நிரந்தரமாக்க யுவதியை ஹொட்டலுக்கு அழைத்து சென்ற கணக்காளர் !

பாதிக்கப்பட்ட சிறுமி சத்தமிட்டுக்கொண்டு தனது தாயிடம் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படும் கையடக்கத் தொலைபேசியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US