அட நம்ம Reecha Organic Farm இல் இது கூட இருக்கா!(Video)
இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நீங்கள் கண்டு களிக்க விரும்பினால் தயக்கத்தில் கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள Reecha Organic Farm இற்கு வாருங்கள்.
மிகப்பழைய காலத்திலேயே பன்றிகள் மனிதனோடு தொடர்பு பட்டிருந்ததற்குச் சான்றுகள் உண்டு. ஆனால் தப்போது நம் நாட்டில் பன்றி வளப்பவர்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.
எப்போதாவது பாதை ஓரங்களில் அவற்றினை பார்ப்பதோடு சரி. நின்று நிதாமாக பார்க்கமுடியாது.ஏனெனில் மனிதர்களை கண்டவுடன் அவை ஓடிவிடும். ஆனால் Reecha Organic Farm இல் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
Reecha Organic Farm இற்கு சுற்றுலா வருபவர்கள் உணவுகளை ருசிப்பதுடன், பல வித்தியாசமான அனுபானங்களையும் பெறுவீர்கள்.
Reecha Organic Farm ஓர் சிறந்த சுற்றுலா தளமாக உங்களை மகிழ்விக்கும் . வடக்கின் மிக சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ள Reecha Organic Farm இற்கு ஒருமுறை வந்துதான் பாருங்களேன்.
மக்களுக்காக இந்த புரட்சி
2000 காடைக் குஞ்சுகளா
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும்
தமிழர் வரலாற்று நினைவுகள் நிறைந்த Reecha
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்