ரிக்ரொக் வீடியோவுக்கு நடனம் ஆடவில்லை; ஹோட்டல் ஊழியரை கன்னத்தில் அறைந்த பெண்
Sri Lanka
TikTok
Gossip Today
By Sulokshi
ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் அந்த ஹொட்டலின் பணியாளரை தாக்கியுள்ளார்.
மாத்தறை பகுதியில் வசிக்கும் பெண்ணும் அவரது நண்பர்கள் குழுவும் அன்று ஹோட்டலில் தங்கியிருந்தனர் .
இந் நிலையில், ரிக்ரொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஹொட்டல் பணியாளரை அழைத்து நடனமாடச் சொன்னார்.
ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதனால் கோபமடைந்த அந்த பெண் பணியாளரை தாக்கியுள்ளதுடன் , அவர் கையில் இருந்த பருப்பு பாத்திரத்தை அவர் முகத்தில் வீசினார்.
அதன்பின்னர் இந்த தகராறு நீண்டு செல்லாமல் பின்னர் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US