மருமகளின் மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்துக்கு சென்ற பெண்!

India Gossip Today Married Divorce
By Sulokshi Jan 30, 2024 01:36 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்தியா - ஆக்ராவில், மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதைக் காரணமாகச் சொல்லி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் சகோதரர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் சகோதரிகளாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டனர்.

மருமகளின் மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்துக்கு சென்ற பெண்! | A Woman Divorced By Her Mother In Law Make Up

விவாகரத்து செய்தே தீருவேன் 

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் மூத்த மருமகள் பயன்படுத்தும் மேக்கப் கிட்டை, மாமியார் அவரது அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்; கதறும் குடும்பம்

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்; கதறும் குடும்பம்

மேலும், நவீன உடைகள் அணிந்து வீட்டிற்குள் வலம் வந்துள்ளார். இதனை மூத்த மருமகள் பார்த்துவிட்டு, மாமியாருடன் சண்டையிட்டதை அடுத்து மாமியார் தனது மகனிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன் - மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு பொறுமை இழந்த கணவன், மனைவியைத் தாக்கியுள்ளார்.

மருமகளின் மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்துக்கு சென்ற பெண்! | A Woman Divorced By Her Mother In Law Make Up

அத்துடன், சகோதரிகள் இருவரையும் தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூத்த மருமகள் தற்போது விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் 29 வயது இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன!

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் 29 வயது இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன!

இதனையடுத்து, குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் இந்த வழக்கு சென்ற போது, வழக்கு குறித்து விசாரித்த ஆலோசகர், அந்த பெண்ணிற்கு அறிவுரைகள் வழங்கினார்.

மருமகளின் மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்துக்கு சென்ற பெண்! | A Woman Divorced By Her Mother In Law Make Up

ஆனால்அந்த பெண், அம்மாவின் பேச்சைக் கேட்டு கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால், கட்டாயம் விவாகரத்து செய்தே தீருவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக கோபப்பட்டு மருமகள் விவாகரத்து வரைக்கும் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US