பொது வேட்பாளர் விலக வேண்டும்; கஜேந்திரன் வலியுறுத்து!

Sri Lankan Tamils P Ariyanethran Selvarajah Kajendren Sri Lanka Presidential Election 2024
By Sulokshi Aug 29, 2024 09:50 AM GMT
Report

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ப. அரியநேந்திரன் , அதிலிருந்து விலகவேண்டும் என , செல்வராசா- கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊகங்களிடம் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளர் விலக வேண்டும்; கஜேந்திரன் வலியுறுத்து! | A Tamil General Candidate Must Withdraw Gajendran

தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம்

ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும் விடயம்.

கடவுச்சீட்டுக்காக கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்!

கடவுச்சீட்டுக்காக கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்!

ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம் சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும். இல்லாறான உத்தரவாதத்தை தங்களது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அதை வௌிப்படுத்துவதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிந்திக்க முடியும்.

பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கும் தரப்பினரிடம் நாங்கள் வேண்டுக்கோள் இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு தேர்தல் ஆக காணப்படுகிறது.

முன்னறிவிப்பில்லாது இலங்கை வந்துள்ள இந்திய முக்கியஸ்தர்; காரணம் என்ன?

முன்னறிவிப்பில்லாது இலங்கை வந்துள்ள இந்திய முக்கியஸ்தர்; காரணம் என்ன?

காரணம் பொதுவாக இந்த தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் பா. அரியநேத்திரன் மகிப்பெரிய தவறை செய்து இருக்கிறார்.

உங்களது முடிவுகள் என்பது எங்களது இனம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. எனவே தயவு செய்து உங்களது நிலைப்பாட்டை கைவிடுங்கள், பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பா. அரியநேத்திரன் விலக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆளுநரிடமிருந்து பறந்த உத்தரவு; பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் யாழ்ப்பாணம்!

ஆளுநரிடமிருந்து பறந்த உத்தரவு; பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் யாழ்ப்பாணம்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US