தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; இணக்கம் வெளியிட்டார் சஜித்!
Gotabaya Rajapaksa
Sajith Premadasa
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
By Sulokshi
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதில் 4 நிபந்தனைகளுடன் தாம் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி,
குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலக ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள அமுல்படுத்தல்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்.
அரசமைப்பு மறுசீரமைப்பு – மட்டும் பொதுத்தேர்தல் என்பனவே சஜித் முன்வைத்த நிபந்தனைகளாகும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US