கொழும்பு வைத்தியசாலையில் திடீர் தீப்பரவல்
Colombo
Hospitals in Sri Lanka
Fire
By Sulokshi
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (24) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதை அடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது .
இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவந்த்தாகவும் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
எனினும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US