3 ஆவது மாடியிலிருந்து விழுந்த மாணவன்
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Education
By Sulokshi
மாணவன் ஒருவர் விடுதியின் 3 ஆவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்,ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தியகம தொழில்நுட்பக் கல்லூரியின் குறித்த மாணவன் அந்தக் கல்லூரியின் தகவல் தொழிநுட்பத்துறையில் 3 ஆம் வருட மாணவன் என கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான மாணவன் ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US