ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

SriLankan Airlines Government Of Sri Lanka
By Shankar Sep 04, 2022 04:33 AM GMT
Report

விமான சேவை (ஸ்ரீலங்கன்) நிறுவனம் மற்றும் விமான நிலையம் நட்டமடையும் ஐந்து நிறுவனங்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.

அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் சுமையற்ற வகையில் தேசிய பொறுப்பினை நிறைவேற்றுகிறோம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை ஸ்ரீ லங்கன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! | A Statement Released By Srilankan Airlines Loss

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பறிமாற்றம் செய்யப்படுகின்றன. ஐந்து அரச நிறுவனங்கள் நாளாந்தம் 7.76 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் விமான சேவை (ஸ்ரீலங்கா) (தனியார்) நிறுவனம் நட்டமடையும் 5 நிறுவனங்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! | A Statement Released By Srilankan Airlines Loss

விமான நிலையம் மற்றும் சேவைகள் நிறுவனம் அரசாங்கத்திற்கு சுமையான இருப்பதாக வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நிறுவனம் அரசாங்கத்திற்கும், நாட்டுக்குளம் சுமையாக செயற்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா), (தனியார்) நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும். சர்வதேச தரப்படுத்தலுக்கமைய நாட்டில் விமான சேவையினை முன்னெடுக்கிறோம்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! | A Statement Released By Srilankan Airlines Loss

லண்டனில் அமைந்துள்ள சர்வதேச விமான சேவைகள் தரப்படுத்தல் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தரப்படுத்தலை உயர் நிலைப்படுத்தியுள்ளது.

அதற்கமைய பூகோள பிராந்திய – இந்தியா, தென்னாசியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 5ஆவது நிலைக்கு தரப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! | A Statement Released By Srilankan Airlines Loss

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மற்றும் கொவிட் -19 பெருந்தொற்று பரவலுக்கு முன்னர் எவ்வித நிதி நெருக்கடியும் எதிர்கொள்ளவில்லை. பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது.

கொரோனா தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிய காரணிகளினால எமது நிறுவனத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! | A Statement Released By Srilankan Airlines Loss

எனினும், சிறந்த முகாமைத்துவ திட்டத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 2021ஆம் ஆண்ட 3967மில்லியன் இலாபத்தையும், 2022ஆம் ஆண்ட 16,715 இலாபத்தையும் அடைந்துள்ளது.

எமது நிறுவனம் முறையான திட்டமிடலுக்கமைய நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்கிறது.அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் சுமையற்ற வகையில் தேசிய பொறுப்பினை நிறைவேற்றுகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US