178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா?

Astrology Hinduism
By Sulokshi Oct 13, 2023 06:50 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இந்த மாதம் 14ஆம் திகதி  அதாவது நாளையதினம் மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது.

இந்த நாளில் சூரிய கிரகணமும் நிகழ உள்ளது. சனிக்கிழமை நாளில் சூரிய கிரகணமும், மகாளய அமாவாசையும் இணைந்து வருவது பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா? | A Solar Eclipse 100 Years During Mahalaya Amavasi

178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம்

மகாளய அமாவாசை நாளில் நிகழக்கூடிய அரிய சூரிய கிரகணம். 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தரக்கூடிய தர்ப்பணம் பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

அதுமட்டுமல்லாது இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தரும் தர்ப்பணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னோர்களின் பசியை போக்குமாம். ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா? | A Solar Eclipse 100 Years During Mahalaya Amavasi

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை

குறிப்பாக ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசைகளில் முன்னோரை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இதுவரை முன்னோர்களை நாம் முறையாக வணங்கியிருந்தாலும் வணங்காமல் போனாலும், புரட்டாசி மகாளயபட்ச அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களை வழிபடவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும்.

178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா? | A Solar Eclipse 100 Years During Mahalaya Amavasi

மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என சொல்லப்படுகிறது.

178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா? | A Solar Eclipse 100 Years During Mahalaya Amavasi

தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும். காசி, பத்ரிநாத், திருக்கோகர்ணம், திலதர்பணபுரி,காவிரி சங்கமம், கயா,திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் மிகவும் விசேஷமானது.

 உணவு, உடை  தானம்

மஹாளய அமாவாசையின் போது ஏழை எளியோர் ஆதரவற்றோர்க்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். நவ கிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபடலாம்.

பித்ரு சுமங்கலியாக இறந்திருந்தால் ஏழை. சுமங்கலி பெண்களுக்கு புடவை,தாம்பூலம் போன்றவற்றை வழங்கி ஆசி பெறலாம். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் பாவங்கள் அகலும்.

178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா? | A Solar Eclipse 100 Years During Mahalaya Amavasi

முன்னோர்களின் ஆசியால் இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் நடைபெறும். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US