இலாபகரமான நிறுவனமாக மாறிய துறைமுகம்
Nimal Siripala De Silva
Sri Lanka
By Yadu
துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா லாபத்தை ஈட்டியுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US