துப்பாக்கி தானாக இயங்கியதில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
By Sulokshi
ஒக்கம்பிட்டிய பொலிஸிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னிடமிருந்த துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அது திடீரென செயற்பட்டு அவருக்கு அருகில் இருந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சூடுபட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US