வைத்தியசாலையில் ஆடை மாற்றிய தாதி; மறைந்திருந்து ஊழியரின் மோசமான செயல்!
Galle
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Gossip Today
By Sulokshi
காலி - உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணியாளர் ஒருவரே இவ்வாறு உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டடவர் வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளரான காலி - வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.
இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US