இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு

Sri Lanka Sri Lankan Peoples India
By Sulokshi Nov 30, 2023 06:21 AM GMT
Report

  இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும் நாட்டில் இவ்வாறானதொரு தேங்காய் இனம் இனங்காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு | A New Variety Of Coconut Discovered In Sri Lanka

புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா?

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இந்த வகை தென்னை மரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சராசரி உயரம் கொண்ட இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரம் ; அரசின் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரம் ; அரசின் அதிரடி நடவடிக்கை!

அதேவேளை நாட்டிலுள்ள தென்னை வகைகளில் , சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு | A New Variety Of Coconut Discovered In Sri Lanka

இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள , இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும், இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும், நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை

இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால், இது குறித்த ஆய்வை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு | A New Variety Of Coconut Discovered In Sri Lanka

அதேவேளை இனிப்பான தென்னை துளிர்க்க முடியாததால், இந்த புதிய வகை தென்னையை பரப்புவது கடினம் என்பதால், திசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் , தகவல்களை வழங்குமாறும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US