மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates
By Sulokshi Nov 30, 2023 05:09 AM GMT
Report

  நாட்டில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்றைய (30) நிலவரப்படி, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு  கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை | Gold Prices To Peak Again Jewelers Shocked

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இதற்கமைய இன்று வியாழக்கிழமை (30) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 185,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை | Gold Prices To Peak Again Jewelers Shocked

உலகளாவிய சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

தங்க வர்த்தகர்கள் கவலை

அதேவேளை முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகள் அதிகரிப்பை காட்டுவதாக தங்க வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அண்மைக் காலங்களில் 24 காரட் தங்கம் 160,000 ரூபாய்க்கும், ஒரு பவுண் 24 காரட் தங்கம் 170,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி; வர்த்தகர்கள் கவலை | Gold Prices To Peak Again Jewelers Shocked

இதன் காரணமாக தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், முந்தைய காலத்தை விட தங்க விற்பனை குறைந்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.    

12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US