திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்!

Trincomalee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Sulokshi Aug 05, 2022 07:41 AM GMT
Report

  மிக இளவயதில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை அரியநாகம் மற்றும் ஆசிரியை பத்மலோஜினி அரியநாகம் தம்பதிகளின் இரண்டாவது மகளாவார்.

திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! | A New Director At A Young Age In Trincomalee Soil

திருமதி சரண்யா 1994 ஆம் ஆண்டு திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நுழைந்தார். 2007 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் சித்தியடைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் பட்டம் பெறுவதற்காக அந்தப் பாடசாலையை விட்டு வெளியேறினார்.

அங்கு, முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் சந்தைப்படுத்தலில் இளங்கலைப் பட்டத்தை வென்றார். 2014ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விடைபெற்று அதே ஆண்டில் திருகோணமலை பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் பிரவேசித்தார். அதே வருடத்தில் வேலையை விட்டுவிட்டு இலங்கை வங்கியில் நிர்வாக உதவியாளராக சேர்ந்தார்.

மிகவும் திறமையான நபராக அனைவராலும் அறியப்பட்ட ஷரண்யா, 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டதுடன் முறையான பயிற்சியின் பின்னர் 2015 டிசம்பர் 7 ஆம் திகதி கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! | A New Director At A Young Age In Trincomalee Soil

2017 இல் தங்க விருதுடன் பொது நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தார். 2021 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் தனது மக்களுக்கு இனம், மதம், மொழி வேறுபாடு தாண்டி தன்னாலான சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர் தனது தனிப்பட்ட நிதியையும் தாராளமாக வழங்கும் பக்குவம் படைத்தவர் எனவும்  கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரைப் போன்றவர்கள் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.  

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US