தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரால் பரபரப்பு
Vijay
Chennai
Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது .
நேற்று மாலை (18)விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் காவலாளிகள், வாலிபரை பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின் பின்னர் குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US