காணிப்பிரச்சினையால் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி உயிர்நீத்த 04 பிள்ளைகளின் தாய்
Anuradhapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Kirushanthi
அனுராதபுரத்தில் குடும்பப் பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் நேற்று (07.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயாரான 54 வயதுடைய ஆர். டயானா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டில் வைத்து உள்நாட்டுத் துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் அவரது இளைய சகோதரியின் 23 வயது மகனைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
காணிப் பிரச்சினை காரணமாகத் தனது பெரியம்மாவைச் சந்தேகநபர் சுட்டுப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US