யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்!

Jaffna Sri Lanka Magistrate Court Crime
By Sulokshi Jul 15, 2025 01:19 PM GMT
Report

   யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர், கடனை கொடுக்கத் தவறியமையால் மூன்று பேருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்திச் சென்று, நிர்வாணமாக்கி, அவரை மோசமாக தாக்கி, சித்திரவதைகள் செய்துள்ளனர்.

அத்தோடு, அந்த சித்திரவதைக் காட்சிகளை தமது போனில் காணொளியாகவும் அந்தக் கும்பல் பதிவு செய்துள் பணம் பெற்ற நபரை மிரட்டி, விடுவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்! | A Moneylender S Rampage In Jaffna Court Quelled It

 சித்திரவதை செய்து  கைப்பேசியில் காணொளி

பாதிக்கப்பட்ட நபர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

அவரது முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குடும்பஸ்தரை கடத்திச் சென்றமை, தாக்கியமை , சித்திரவதை செய்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணைகளை நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்! | A Moneylender S Rampage In Jaffna Court Quelled It

விசாரணைகளின் பின்னர், கைதான நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை!

கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை!

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலை காணொளியாக பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை பகுப்பாய்வு செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்! | A Moneylender S Rampage In Jaffna Court Quelled It

கடந்த வருடமும் சம்பவங்கள்

கடந்த வருடமும், இதேபோன்று யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடன் பெற்றவரை நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதை செய்து, கைப்பேசியில் காணொளியாக பதிவேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றன.

சமோசா, ஜிலேபி ஆபத்தானதா? வெளியான அறிவிப்பு

சமோசா, ஜிலேபி ஆபத்தானதா? வெளியான அறிவிப்பு

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், கந்து வட்டி கும்பலை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

சகோதரியுடன் முரண்பாடு; யாழ் வந்த புலம் பெயர் தமிழர் குண்டர்களை வைத்து தாக்குதல் !

சகோதரியுடன் முரண்பாடு; யாழ் வந்த புலம் பெயர் தமிழர் குண்டர்களை வைத்து தாக்குதல் !

இந்நிலையில் தற்போதும் அதே பாணியில் குற்றம் இழைத்த கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US