யாழில் நபர் ஒருவருக்கு எமனான இராணுவ வாகனம்!
Jaffna
Accident
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி குறித்த விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தில் , சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US