நீச்சல் தடாகத்தில் பறிபோன உயிர்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
ரம்புக்கனை , கொடிகமுவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய பன்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US