சுற்றுலா பயணியை ஏமாற்றிய இஸ்லாமியருக்கு ஒரு நியாயம் ? களுத்துறை பௌத்தருக்கு ஒரு நியாயமா ?

Sri Lanka Tourism Sri Lanka Sri Lankan Peoples
By Sulokshi Apr 17, 2024 01:01 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் சுற்றுலா பயணியொருவரை இடியப்ப கொத்து ஒன்று 1800 ரூபாய் என்று கூறி ஏமாற்றி விற்க முயன்றதோடு அவரை திட்டியமைக்காக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தால் ரூபாய் 50000 ரொக்கப்பிணையிலும் , ரூபாய் பத்து இலட்சம் சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார் .

அத்தனைக்கும் அந்த சுற்றுலா பயணி உணவை பெற்றுக்கொள்ளமுன்பே இச்சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் வரைக்கும் விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணியை ஏமாற்றிய இஸ்லாமியருக்கு ஒரு நியாயம் ? களுத்துறை பௌத்தருக்கு ஒரு நியாயமா ? | A Justification Muslim Who Cheated The Tourist

கருணாகரன் குணாளன் கோரிக்கை

ஆனாலும் சிலதினங்களுக்கு முன்பு களுத்துறை மாவட்டத்தில் சுற்றுலா பயணியொருவரை நூறு ரூபாய் பெறுமதிமிக்க வடையொன்றினை தான் ஒரு தூய சிங்கள பௌத்தனென்று கூறிக்கொண்டு 800 ரூபாய்க்கு ஒரு உணவக உரிமையாளர் விற்றதோடு குறித்த சுற்றுலா பயணியோடு முரண்பட்டிருந்த காணொளி வெளியாகியிருந்தபோதிலும் இதுவரை அந்த உணவக உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையோ அல்லது சுற்றுலா தொடர்பான அமைச்சு , திணைக்களங்களோ எதுவித நடவடிக்கையினையும் மேற்கொண்டிருக்கவில்லை .

மனைவி வேறொருவருடன் இருப்பதை பார்த்த கணவர்; நடுரோட்டில் நையப்புடைப்பு

மனைவி வேறொருவருடன் இருப்பதை பார்த்த கணவர்; நடுரோட்டில் நையப்புடைப்பு

அந்த நபர் பல்வேறு வாக்குவாதங்களின் பின்னர் பணத்தினை திருப்பிச்செலுத்தியிருந்தாலும் அவரது செயற்பாடு திட்டமிட்டு ஏமாற்றும் செயற்பாட்டுக்குரிய குற்றமாகும் .

இவ்விரு நபர்களும் எமது நாட்டின் பண்பாட்டின் நற்பெயருக்கு கேடுவிளைவித்தது மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கு எண்ணியிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர் .

தமிழர் பகுதியில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மாயம்; தவிக்கும் மனைவி

தமிழர் பகுதியில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மாயம்; தவிக்கும் மனைவி

இன்றைய சூழ்நிலையில் எமது நாடு சுற்றுலா பயணத்துறையின் வருமானத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்றங்கள் இனப்பாகுபாடு பாராது தண்டிக்கப்படவேண்டும் .

இது தொடர்பாக தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற்கொள்ளவேண்டுமென்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு . கருணாகரன் குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Paris, France, Luton, United Kingdom

30 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, மன்னார், வவுனியா

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US