யாழில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
By Sulokshi
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , போலீசாருக்கு ரகசிய தகவ்ல் கிடைத்துள்ளது.

அந்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் , அதனை பாதுகாப்பான முறையில் அகற்றியுள்ளனர். கைக்குண்டு மீட்கப்பட்டது.
அது தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் ,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US