யாழில் குளியலறைக்குள் ரகசிய கேமரா; மருத்துவரின் மோசமான செயல்; அடித்துத் துரத்திய மனைவி!

Jaffna Jaffna Teaching Hospital Gossip Today Divorce
By Sulokshi Jul 14, 2024 01:14 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழில் குளியலறைக்குள் இரகசிய  கேமரா பூட்டி அங்கு குளிப்பவர்கள் ரகசியமாக ரசித்து வந்த யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் குட்டு வெளியானதை அடுத்து மனைவியால் அடித்து துரத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மருத்துவரை உடனடியாக தனது வீட்டை வெளியேற்றிய அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் குளியலறைக்குள் ரகசிய கேமரா; மருத்துவரின் மோசமான செயல்; அடித்துத் துரத்திய மனைவி! | A Doctor Secret Camera Inside The Bathroom

குளியலறைக்குள் இரகசியக் கமரா

யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயார், மனைவியின் சகோதரி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பிரபல தமிழ் இயக்குனர் தற்கொலை ; அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல தமிழ் இயக்குனர் தற்கொலை ; அதிர்ச்சியில் திரையுலகினர்

இந்நிலையில் மனைவியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோரை வீட்டு குளியலறையில் இரகசிய கமரா பூட்டி நீண்ட காலமாக அவர்கள் குளிப்பதை கண்டு களித்துள்ளார்.

யாழில் குளியலறைக்குள் ரகசிய கேமரா; மருத்துவரின் மோசமான செயல்; அடித்துத் துரத்திய மனைவி! | A Doctor Secret Camera Inside The Bathroom

குளியலறையில் பூட்டப்பட்டிருந்த கண்ணாடியின் மேற் பகுதியில் குறித்த இரகசியக் கமரா பொருத்தப்பட்டுள்ளது. கைத் தொலைபேசியில் கண்காணிக்ககூடியதாக இணையத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்துள்ளது.

இந்நிலையில் குளியலறையில் ஏற்பட்ட நீர்குழாய் திருத்தம் ஒன்றிற்காக வரவழைக்கப்பட்ட ‘பிளம்பர்’ ஒருவரே இந்தக் கமரா அங்கு பொருத்தப்பட்டிருந்ததை வீட்டில் இருந்த மனைவியின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவியின் சகோதரி மீது தாக்குதல்

இதனையடுத்தே அங்கு பிரளயம் உருவாகியது. அரச உத்தியோகத்தரான வைத்தியரின் மனைவிக்கு இவ்விடயம் அவரது தாயாரால் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. வைத்தியரின் மனைவி இது தொடர்பாக வைத்தியருக்கும் அறிவித்துள்ளார்.

தொலைபேசியை அருகில் வைத்து உறங்கியர் அதிர்ச்சி; எச்சரிக்கை தகவல்!

தொலைபேசியை அருகில் வைத்து உறங்கியர் அதிர்ச்சி; எச்சரிக்கை தகவல்!

உடனடியாக அங்கு வந்த வைத்தியர் அந்த கமராவைப் பொருத்தியது யார் என்பது தொடர்பாக திசை திருப்பும் செயற்பாட்டை நடாத்தியுள்ளார். அதோடு அங்கு வந்து ஓரிருநாள் தங்கியிருந்த மனைவியின் உறவுகள் மற்றும் சிலர் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் குளியலறைக்குள் ரகசிய கேமரா; மருத்துவரின் மோசமான செயல்; அடித்துத் துரத்திய மனைவி! | A Doctor Secret Camera Inside The Bathroom

இந் நிலையில் வீட்டுக்கு வந்த மனவைியின் சகோதரி கமராவை நீதான் பொருத்தியிருப்பாய் என சகோதரியின் கணவரான வைத்தியரைக் குற்றம் சுமத்தியதால் வைத்தியர் ஆத்திரமடைந்து மனைவியின் சகோதரியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

இதன்போது வைத்தியரின் தொலைபேசியை மனைவியின் சகோதரி பறித்துச் சென்று அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பாதுகாப்பு தேடியுள்ளார். அங்கு வந்து பெண்னை முயன்ற போது அயல்வீட்டுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துடன் பொலிசாருக்கு முறையிட முயன்றதால் அவர் அங்கிருந்து அகன்றுள்ளார்.

அதன் பின்னர் அங்கு வந்த மருத்துவரின் மனைவி அவரது தொலைபேசியின் கடவுச் சொல்லை கொடுத்து ஆராய்ந்த போது வைத்தியரின் குட்டு வெளிப்பட்டுள்ளது.

இதனையடுத்தே து மனைவி வைத்தியரை வீட்டிலிருந்து துரத்தியதுடன் விவாகரத்து பெறாவும் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US