யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளுடன் சேர உதவுங்கள்; தமிழகத்தில் தவிக்கும் இளம் தாயார்!

COVID-19 Jaffna Tamil nadu
By Sulokshi Nov 02, 2022 05:27 AM GMT
Report

  சுற்றுலா விசாவில் வந்து காலம் கடந்ததால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் , சொந்த நாட்டுக்கு செல்ல உதவவேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.

யாழ்பாணத்தை சேர்ந்தவர் நாகையா வானதி (வயது 39) என்பவரே இவ்வாறு மனு கொடுத்துள்ளார்.

இவருக்கு ஜெனித் (19) என்ற மகனும், கீர்த்தனா (17) என்ற மகளும் உள்ளனர்.  கடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த அவர், கொரோ காரணமாக புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளுடன் சேர உதவுங்கள்; தமிழகத்தில் தவிக்கும் இளம் தாயார்! | A Distressed Mother In Tamil Nadu

கொரோனா ஊரடங்கு

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் கோவையில் உள்ள தோழி ஒருவர் வீட்டிற்கு வந்து தங்கினார். அங்கு இருந்து கொண்டே தனியாக வசிக்கும் குழந்தைகளை பார்க்க சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சித்தார். அப்போது சிலர் சொந்த நாட்டிற்கு செல்ல ரூ.5 ஆயிரம் பணம் செலவாகும் என கூறி உள்ளனர். இதனையடுத்து வானதி நகைகளை விற்று அவர்களிடம் பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் அவர்கள் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளுடன் சேர உதவுங்கள்; தமிழகத்தில் தவிக்கும் இளம் தாயார்! | A Distressed Mother In Tamil Nadu

இந்தநிலையில் வானதி தான் சொந்த நாட்டுக்கு செல்ல தேவையான உதவிகளை செய்து தரக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்தார். பின்னர்அவர் அங்குள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மைய அதிகாரியை சந்தித்த போது, , நீங்கள் சுற்றுலா விசாவில் வந்து உள்ளீர்கள்.

நாங்கள் அகதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவே எங்களால் முடியும். தற்போது எங்களால் உதவ முடியாது என்று கூறிவிட்டனர். இந்நிலையில் , கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நான் எனது சொந்த நாட்டிற்கு செல்ல முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது நடக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளுடன் சேர உதவுங்கள்; தமிழகத்தில் தவிக்கும் இளம் தாயார்! | A Distressed Mother In Tamil Nadu

பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விசாரித்த போது சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் தான் செல்ல முடியும் என்று கூறிவிட்டனர்.

அவ்வளவு தொகையை செலுத்த என்னிடம் வழியில்லை. சிலரிடம் உதவி கேட்டு உள்ளேன். அவர்கள் உதவி செய்வதாக கூறி உள்ளனர். இலங்கையில் தனியாக தவிக்கும் எனது குழந்தைகளை பார்க்க அரசாங்கம் தனக்கு உதவ வேண்டும் என அவர் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.    

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US