யாழில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை – சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு தகவல்
கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து – சம்பவ இடத்திற்கு இளவாலை பொலிஸார் விரைந்தனர்.
அதற்கிடையில் சடலம் கடல் அலைமூலம் கரை ஒதுங்கியுள்ளது.
இதனையடுத்து நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கடந்த ஆண்டிறுதியிலுப் இவ்வாறு சடலங்கள் யாழ் மாவட்ட கடற்கரையோரத்தை சூழ கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US