பிரதான சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு
car
fair
kalani
By Krishna
களனி புதிய பாலத்துக்கு அருகில் மகிழுந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US